போராட்டங்களாலும், யுத்தங்களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற்றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர்களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திறமையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment